Sunday, April 28, 2019

நவ கிரஹங்களின் சாபம் பெற்ற நட்சத்திரங்கள்


சூரியன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.அஸ்வினி
2.ஆயில்யம்
3.அனுஷம்
4.பூரட்டாதி

சந்திரன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.பரணி
2.மகம்
3.கேட்டை
4.உத்திரட்டாதி

செவ்வாய் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.கார்த்திகை
2.பூரம்
3.மூலம்
4.ரேவதி

குரு தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.மிருகஷிரிசம்
2.அஸ்தம்
3.உத்திராடம்

புதன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.ரோஹினி
2.உத்திரம்
3.பூராடம்

சுக்கிரன் தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.திருவாதிரை
2.சித்திரை
3.திருவோணம்

சனி தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.புனர்பூசம்
2.ஸ்வாதி
3.அவிட்டம்

ராகு தோஷம் பெற்ற நக்ஷத்திரங்கள் :

1.பூசம்
2.விசாகம்
3.சதயம்

கேது மோட்ச கிரஹம் என்பதால்  கேதுவின் சாபம் எந்த நட்சத்திரத்துக்கும் இல்லை.

Thursday, April 18, 2019

ஜோதிடம் - தெரிந்து கொள்வோம் - 1

                குருவே துணை
        ஶ்ரீ ஹயக்ரீவர் துணை     
   ஶ்ரீ சரஸ்வதி தேவி துணை
12 ராசிகள் - ராசி,லக்ன அதிபதி

1.மேஷம் - செவ்வாய் அதிபதி

2.ரிஷிபம் - சுக்ரன் அதிபதி
3.மிதுனம் - புதன் அதிபதி
4.கடகம் - சந்திரன் அதிபதி
5.சிம்மம் - சூரியன் அதிபதி
6.கன்னி - புதன் அதிபதி
7.துலாம் - சுக்ரன் அதிபதி
8.விருச்சிகம் - செவ்வாய் அதிபதி
9.தனுசு - குரு அதிபதி
10.மகரம் - சனி அதிபதி
11.கும்பம் - சனி அதிபதி
12.மீனம் - குரு அதிபதி

27 நட்சத்திரங்கள் - நட்சத்திரதிபதி

1.அஸ்வினி - கேது
2.பரணி - சுக்கிரன்
3.கிருத்திகை -சூரியன்
4.ரோஹினி - சந்திரன்
5.மிருகசிரிஷம் - செவ்வாய்
6.திருவாதிரை - ராகு
7.புணர்பூசம் - குரு
8.பூசம் - சனி
9.ஆயில்யம் - புதன்
10.மகம் - கேது
11.பூரம் - சுக்கிரன்
12.உத்திரம் - சூரியன்
13.ஹஸ்தம்- சந்திரன்
14.சித்திரை - செவ்வாய்
15.ஸ்வாதி - ராகு
16.விசாகம் - குரு
17.அனுஷம் - சனி
18.கேட்டை - புதன்
19.மூலம் - கேது
20.பூராடம் - சுக்கிரன்
21.உத்திராடம் - சூரியன்
22.திருவோணம் - சந்திரன்
23.அவிட்டம் - செவ்வாய்
24.சதயம் - ராகு
25.பூரட்டாதி - குரு
26.உத்திரட்டாதி - சனி
27.ரேவதி - புதன்

27 * 4 பாதகங்கள் = 108

360 டிகிரியில் சூரியன் இயங்குவதால் ஒரு வருடம் என்பது 360 நாளே. அதை பற்றி பின்னர் விரிவாக தெரிந்து கொள்வோம்.